Aloe Detox
₹250.00 / 1000 Ml
Stock Available 9
அலோ டீடாக்ஸ்
பயன்கள் :
- மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.
- ஜீரண சக்திக்கு உதவுகிறது.
- வாயு பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது, குடற்புண்களை ஆற்ற உதவுகிறது.
- பசியின்மையை போக்க உதவுகிறது, அலர்ஜி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
- உடல் உள் உறுப்புகளை சுத்தம் செய்து சீராக்கி சமப்படுத்துகிறது.
- நீண்டகால மூச்சு கோளாறு, ஆஸ்துமா கோளாறுகள் உள்ளவர்களுக்கும் உதவுகிறது.
செயல்பாட்டுச் சேர்க்கைகள்: திரிபலம், நெல்லிக்காய், திரிகடுகம், தனியா
Free Shipping
We deliver to over 100 countries around the world. ___ full details of the delivery _______ we offer, please view ___ Delivery information We hope you’ll ____ every purchase, but if you ____ need to return an ____ you can do so ______ a month of receipt. For ____ details of how to ____ a return, please view ___ Returns information